அரிசியில் புழு

அன்புள்ள தோழிகளே,
அரிசியில் உள்ள புழுக்களை சுத்தம் செய்வது எப்படி என கூறுங்கள். (துக்குணுன்டு இருந்துட்டு இது உண்டாக்குற தலைவலி தாங்கலைடா சாமி.) உபயோகத்துக்காக கொஞ்சம் தனியா எடுத்து வெச்சுட்டு மீதிய தனியா வெச்சுருந்தேன்.(வண்டு, புழு வராம இருக்க வேப்பந்தலை போட்டுருந்தேன். அப்பவும் வந்துருச்சி.)

அரிசிய வெயில்ல காய வெக்க கூடாதா?

அன்புடன்
திவ்யா

திவ்யா,

வெயில்ல காயவெச்சாபோயிடும்.ரொம்ப அதிகமா பூச்சி இருந்தா அந்த அரிசிய சமைச்சு சாபிடாதீங்க.அலர்ஜி போல வரும்.வந்தா ரொம்ப சீக்கிரன் போகாது.

சாதரணமா பூச்சி வராம இருக்க வசம்பு, வேப்ப இலை, போடுவாங்க.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

thankyou harshini.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்