உள்நுழைதல்

வாக்கெடுப்பு







புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

பாகற்காய் ஜுஸ் ,பாகற்காய் பச்சடி

 

very good intake for diabetic person

தேவையான பொருட்கள்

  • பாகற்காய்=1/2 (சிறியது)
  • வெங்காயம்=2 ஸ்புன்
  • சீரகம்=1 ஸ்புன்
  • தயிர்=5 ஸ்புன்
  • பச்சைமிளகாய்=1
  • கொத்தமல்லி=தேவையான அளவு
  • உப்பு=தேவையான அளவு
  • கடுகு,உளுத்தம்பருப்பு=தேவையான அளவு

செய்முறை

  • ஜுஸ்:
  • பாகற்காய் நன்றாக அரைத்துகொள்ளவும்.
  • வடி கட்டவும்(வடிகட்டி வைத்து)
  • வடிகட்டிய ஜுஸ்ஸில் உப்பு,சீரகம்,தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
  • பச்சடி:
  • வடிகட்டிய பாகற்காய் சக்கையை எடுத்து வைக்கவும்.
  • வெங்காயம்,பச்சமிளகாய் சிறிதாக அறிந்து வைக்கவும்
  • அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணை ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு ,வெங்காயம்,பச்சமிளகாய் தாளிக்கவும்
  • பாகற்காய் சக்கையை எண்ணையில் நன்றாக வணக்கி உப்பு சேர்க்கவும்.
  • வெந்தவுடன் தயிர் ,கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

வழங்கியவர்

கௌரிசுரேஷ்


comments