தயிர் சேமியா

தேதி: August 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

வறுத்த சேமியா - ஒரு கப்
புளிக்காத தயிர் - 2 கப்
பச்சைமிளகாய் - ஒன்று
நறுக்கிய கொத்தமல்லிக்கீரை - 3 தேக்கரண்டி
கொட்டையில்லாத திராட்சை - 10
உப்பு - தேவையான அளவு


 

சேமியாவை வேக வைத்து வடிகட்டி வைக்கவும். சேமியா ஆறியதும் தயிர் சேர்க்கவும். உப்பு, கொத்தமல்லிக்கீரை, திராட்சை, நறுக்கிய மிளகாய் சேர்க்கவும்.
பச்சைமிளகாய்க்கு பதிலாக ஒரு மோர் மிளகாயை வறுத்தும் சேர்க்கலாம்.


இது ஒரு கொங்குநாட்டு சிறப்பு சிற்றுண்டி வகையாகும். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மாலதி மேடம் தயிர் சேமியா செய்தேன் நன்றாக இருந்தது,என் கணவருக்கு சேமியாவில் தயிர் சேர்த்தால் ரொம்ப பிடிக்கும்,விரும்பி சாப்பிட்டார்.நன்றி மேடம்.

இன்று உங்க தயிர் சேமியா செய்தேன் மேடம், ரொம்ப நன்றாக இருந்தது. நானும்கூட இதுப்போல செய்வது உண்டு. கொஞ்சம் மோர் மிளகாய், கூடவே இஞ்சியும் சிறிது தட்டிப்போட்டு தாளிப்பு போட்டு செய்வேன். உங்க குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ