முறைப் படி அரட்டை அடிப்போம்

இப்டி ஒரு த்ரெட் இங்க இருந்த்தா?நான் கவனிக்கவே இல்லையே

இப்ப.. இப்பத்தான் இந்த பகுதிய சேர்த்தேன். நான் படத்தை போட்டு முடிக்கிறதுக்குள்ளேயே ஒரு பதிவா.. என்ஜாய்.. ரொம்பவே பாஸ்ட்டா இருக்கீங்க...

இதை முழுக்க முழுக்க அரட்டைக்குன்னே அர்பணிச்சாச்சு.. தொடங்குங்க உங்க கச்சேரிய.. (Dsen இல்லாத சமயம் பாத்து, அப்பப்ப நைசா வந்து நானும் நாலு பதிவு போடுறேன்..)

Thalika, naan peyarai ellam maathalaye!!!... en profil-la thaaan uma-nu paartheengala???... anyway, ippo pwd-a maathitten...:)

Budget ellam eppadi pogudhu?...

Admin, naan irukira samayame inga padhivu podalaam...aanal enakkum inga mattumaavadhu english-la type panna permission kudunga...;)

உமான்றது girl from Oz அவங்க பேருன்னு நெனக்கிறேன்.

By
Reeha

அன்புடன்
ரீஹா :-)

நீங்க சாம்பிளுக்கு டைப் பண்ணி போட்டிருந்ததை பார்த்தேன். நான் கத்துக்க ஆரம்பிச்சப்ப பண்ணுன தப்பைவிட ரொம்ப குறைச்சலாவே இருக்கு.. ரொம்ப நல்லாவே டைப் பண்றீங்க.. அவ்வளவுதான். இதை அப்படியே தொடருங்க.. அப்புறம் என்னை மாதிரி பக்கம் பக்கமா டைப் பண்ண ஆரம்பிச்சுடுவீங்க... அறுசுவை குறிப்புகள்ல ரெண்டை எடுத்து வைச்சுக்கிட்டு அதை அப்படியே டைப் பண்ணி ப்ராக்டிஸ் பண்ணுங்க. ரொம்ப சுலபமா வந்துடும். ரெஸிபியும் மனப்பாடம் ஆகும். (நீங்க எப்படி கேட்டாலும் இந்த ஸ்பெஷல் பெர்மிசன் எல்லாம் கிடைக்காது.. அப்புறம் டமில் எப்படி வளர்றது? )

ரீஹா சரியா சொன்னீங்க..டிசென்னும் கேர்ல் ஃப்ரம் ஆசியும் ஒரே மாதிரி ஸ்டைல்ல எழுதுனதால நான் இவங்கள தப்ப நினச்சுட்டேன் ...சாரி சாரி....பட்ஜெட் இப்ப ஓரளவு முன்ன விட நல்லவே பன்றொம்...என்ன சென்டிமென்ட் தான் இப்பவும் ப்ரச்னை பன்னுது..சென்டிமென்ட்ல விழுந்து காசை தர்மம் பன்னிர்ரோம்..இருந்தாலும் பரவால...உங்களுக்கு நன்ற்சொல்லனும் இவ்ளொ அக்கறையா சொன்னதுக்கு

அட்மின் கருத்துக்களை மாற்றமட்டுமல்லாம நீக்கவும் ஒரு ஆப்ஷன் இருந்த சரியில்லயோன்னு தோனர பதிவை நீகிடலாமில்ல?

ஸரிங்க அட்மின்...

தலிக, மிcசம் பன்னுர பணத இன்வெச்ட் பண்ண ஆரம்பிசிடுங... அப்ரொம் சென்டிமென்ட் ப்ரெச்னை எல்லம் குரஞிடும் as you'll have a reason to quote Y u can't spend on sentiments/sentiment eagles...:)

All the best...:)

தளிகா, நீங்க எவ்வளவு வேணும்னாலும் பதிவுகள் போடலாம். ஆனா, நான் 1,2,3... ன்னு பக்கங்களுக்கு நம்பர் எல்லாம் கொடுக்கமாட்டேன். நீங்களே அடுத்து, அடுத்து ன்னு அடுதடுத்த பக்கத்திற்கு போய்க்கணும்.(90 க்கு மேலே பதிஞ்சா இதுதான் தண்டனை). அதனால, 90 தாண்டினா நீங்களாவே புதுப்பதிவு போட்டுடுங்க.

நான் ஒரு 5 வருஷம் முன்னாடி கற்றாழையின் உள்ள இருப்பதை ஒரு 1 வாரத்துக்கு சாப்பிட்டேன்ன்..கசப்பு தான் ரொம்ப நாள் உயிர் வாழனும்கர ஆசைல தான் அப்டி:-)

மேலும் சில பதிவுகள்