உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

பூண்டுப் பொடி

 

இந்த பூண்டுப்பொடி இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்

  • வரமிளகாய் - 10,
  • கொத்தமல்லிவிதை - 1/2 கப்,
  • பூண்டுபல் - 20,
  • உப்பு - தேவையான அளவு.

செய்முறை

  • செய்முறை:
  • ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், மல்லியை வறுத்துக்கொள்ளவும்.
  • பூண்டுப்பற்களை உதிர்த்துக்கொள்ளவும், ( பூண்டு தோலை உரிக்கக்கூடாது )
  • மிக்ஸியில் மிளகாய், உப்பு, மல்லியை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
  • பூண்டு பற்களை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

வழங்கியவர்

மாலதி மோகன்

random food image


comments
நல்ல காரம்
ஆகஸ்டு 24, 2007 - 6:50am - வழங்கியவர் harshini

மாலதி,

படிக்கும் போதே நல்லா இருக்கு. சென்சு பார்த்து அப்புஅரம் சொல்ரேன்.

அன்புடன்
ஹர்ஷினி :)