How to type in Tamil?

Hello,

Intha forumla thamizla type panrathu epdinu yaravathu solla mudiyuma....?

Dinakaran

அண்ணா/தம்பி

கீழே எழுத்துதவி லின்கை க்ளிக்கி போய் பாருங்க. அங்க உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

மிக்க நன்றி சகோதரி

தோழியர்களே உங்களை எல்லாம் செந்தமிழ் அரசிகள் ஆக்குவதே என் லட்சியம்.

முதல் பாடம் - தளிகாவுக்கு

கண், மண், விண் - ண் - உச்சரிக்கும் போது உங்கள் நுனி நாக்கு உள் நோக்கி மடிந்தால் 'ண்' அதாவது மூன்று சுழி.

நன்றி - இன்று - உச்சரிக்கும் போது உங்கள் நுனி நாக்கு முன் இரண்டு பற்களின் அடியைத் தொட்டால் - இரண்டு சுழி.

உங்கள் சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுக்கப்படும்.

இன்று இத்துடன் போதும். ரொம்ப பயமுறுத்த வேண்டாம்.

அன்புடன்
ஜெயந்தி

ஹை நல்லா இருக்கே,

இனிமேல் நானும் ஜாயின் பண்ணிக்கறேன் உங்க ட்யூஷன்ல. எனக்கு நல்ல படிக்க எழுத தெரியும். ஆனா நீங்க சொன்ன வித்தீயாசம் இப்பொ தான் தெரியூம். எல்லாத்தையும் ஒரே போல தான் படிச்சுட்டு இருந்தேன்.

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஜெ அக்கா தினம் இப்படி ஏதும் ஒரு பாடம் சொல்லுங்க..புத்தி வர்டும்(எனக்குத் தான்)..ஏன் தெரியுமா?நிறைய்ய இடத்துல தப்புன்னு தெரிஞ்சாலும் caps அடிக்கர அலுப்புல அப்டியே போட்டுருவேன்..இனி உங்களை பயந்துட்டாவது நான் கொஞ்சம் முயற்சி செய்வேனான்னு பாக்கலாம்

எப்படி இருக்கீங்கள்?..நான் இந்த பகுதிக்கு புதுசு கண்ணா புதுசு. மலேசியாவில் வசிக்கிறேன். சமயலில் சிறிதும் அனுபவம் கிடையாது. இந்தப் பகுதிக்கு வந்துதான் சமைக்கவே கற்றுக்கொண்டேன். மிக்க நன்றி.

Life is the way we look at it.

இது கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன் சேர்க்கப்பட்ட விஷயம் என்று புரிகிறது. இருந்தாலும் ஒரு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் இங்கே என் கருத்தை இணைக்கிறேன்.
இந்த 'ண்' 'ன்' வித்தியாசத்தை உச்சரிப்பு கொண்டு அறிய முடியும் என்பதை அறிய ஆச்சர்யமாக இருக்கிறது. தாய் மொழி தமிழ் என்று சொல்லிக் கொண்டாலும் இதெல்லாம் எங்கே தெரிகிறது :(. ஒரு நல்ல விஷயத்தை அறிந்துக் கொள்ள உதவியதற்கு நன்றி. கட்டாயம் என் மகளுக்கு சொல்லி தருகிறேன்:)

- பிந்து

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

HI, I AM AMSAVENI. ENUKU KALYANAM AAGI 1 YEARAAGUDHU. BUT INNUM KULANTHAI ILLAI. 2 TIMES ABOSON AAGIDICHI. CHECKUP PANATHILA ENODA RIGHT SIDE OVERY' LA POLYCYSTIC SYMDOMS IRUKUNU SONANGA. ATHU EPPO DISSOLVE AAGUM. ENAKU BABY YEPPO FORM AAGUMNU SOLUNGA PLZZZZZZZ.

மேலும் சில பதிவுகள்