மிளகு கசாயம்

தேதி: August 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

மிளகு -- ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் -- 2 (தோல் நீக்கியது)
தேன் / சர்க்கரை -- ஒரு ஸ்பூன்


 

மிளகினை நன்றாக மிக்ஸி / உரலில் போட்டு பொடிக்கவேண்டும்.
இதனோடு ஏலக்காய் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவேண்டும்.
இது 3/4 கப் அளவிற்கு வந்த பிறகு வடிகட்டவேண்டும்.
இதனுடன் ஒரு ஸ்பூன் தேன்/ சர்க்கரை கலந்து சிறிதளவு பாலும் சேர்த்து இளம் சூட்டோடு குடிக்கவும்.


ஜலதோஷம், தலைக்கனம் ஆகியவை கண்டிப்பாக குறையும்.
சளி தொல்லை பறந்து போய் விடும். உடல் சுறு சுறுப்படையும்.

மேலும் சில குறிப்புகள்