arangathil aratai adippathu patri

arusuvail aaratai addikka asaiyaga ullathu annal thamili type seithu karuthil paste seithal thappum thavarumaga irrukuthu. thamil therinthum englishil eluthara kodumai irukee appappa.... please yaravathu uthavi seungaleen

கீழே உள்ள எழுத்துதவி செஞ்சுட்டு கொஞ்சம் நிதானமா எழுதியிருக்கரத படிச்சுட்டு அப்ரம் கீழே டைப் பன்னுங்க..தப்பா வராது..மேலே ஆங்கிலத்தில் டைப் பன்னினா தமிழில் என்ன வார்த்தை வரும்னு குடுதிருப்பாங்களே ...அதை பாத்துட்டு type செய்யுங்க..கன்டிப்பா முடியும்

pathil eluthiyatharku mikavum nandri thalika.Nan ethir parkavillai pathil varum endru. annal eluthuthavil type seithu karuthu boxil paste seithal thappum thavarum than. een appadi ange type seiyum pothu thavare varuvathillai. athai eduthu inge paste seiyum pothu ella eluthum thani thaniyaga ullathu

தமிழ்

anbudanஹாய் வின்னி,

நானும் கடலூர் கோண்டூர்
நீங்க எந்த இடம்.

anbudan

வித்யா எப்படி இருக்கீங்க? இந்தியா ட்ரிப் எல்லாம் எப்படி இருந்தது. என் கணவருடைய(என்)வீடு மஞ்சக்குப்பம் என்ற இடத்தில் உள்ளது. மீண்டும் சந்திப்போம்.

anbudanஹாய் வின்னி,

நலமா, நங்கள் அனைவரும் இங்கு நலமே.இப்போதுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன்.மிக நன்றி.அப்பாடி ஒரு வழியாக கடலூர் தோழி ஒருவர் கிடைத்துள்ளீர்கள்.சந்தோஷம்.என் மையில் ஐடி
vidvas@yahoo.com.நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் மிகவும் நன்றி வின்னீ. எனக்கு ஒரு பெண் பெயர் வைஐயந்தி, ஒரு ஆண் பெயர் விக்ரம்.நங்கள் இப்பொது கானா வில் இருக்கிறோம். மீண்டும் சந்திப்போம்.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

hello boston sisters,

v r moving to boston from ohio state.

my hubbys office is franklin st, boston . downtown. so plez tell me good apt with desi community and public transportation

thanks in advance

regards
jaynthivinay

(i dont know where to add this question thats y ................)

ஹாய் ஜெயந்தி எனக்கு தெரிந்த இடங்களை சொல்ரேன். இவை இந்தியன் கம்யூனிடி அதிகம் உள்ள இடங்கள்.
1.Quincy -இங்கு ரெட் லைன் பிடித்தால் போதும்.
2. Norwood-இங்கு commuter trainபிடித்து south station சென்று அங்கிருந்து ரெட் லைன் பிடிக்கலாம் அல்லது நடந்தும் ஆஃபீஸ் செல்லலாம். இங்கு உள்ள ஒரு அபார்ட்மென்டில் கேம்பஸ் உள்ளேயே T station உள்ளது.

malini

ஹாய் வித்யா,
வித்யா உங்க மெயில் ஐடியை நோட் பண்ணிக்கொன்டேன். ஒரு மெயிலும் கொடுத்துள்ளேன். வந்ததா எனப் பார்க்கவும். நன்றி.

மேலும் சில பதிவுகள்