Nan puthusu.yennaiyum serthukonga

எல்லோர்கும் என்னுடைய இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.நான் பல message அனுப்பினென் ஆனால் arusuvai ill எதுவும் வரவில்லை எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள்

இப்படிக்கு
Sangeethajagarajan

nanum naraya msg aunpirukean. Ennodathum entha msg um varalapa.

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

வரும் ங்க நீங்க தமிழ்ல டைப் பன்னுப்பா..

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

kandipa try pandrean, umgal msg ku nandri

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

hai sivagami ennudan pasa matigla nanum pudusu than pa

Kandipa pesarean nenga enna pandreenga..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

அவங்கள கானும்ப்பா சிவகாமி நீங்க எங்க இருக்கீங்க? நாங்க இங்க இருக்கோம்..

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

Nanum ingathan irukean pa

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

Hi srimahes tamil la epdi pa type pannaum. Tamil eluthuli parthu therinjundean, but screen la tamil font epdi kondu varathunu therila pa..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

சிவகாமி, கீழே தமிழ் எழுத்துதவின்னு இருக்கு பாருங்க அதை கிளிக் பன்னி பாருங்க உங்களுக்கு தேவையான விளக்கம் கிடைக்கும். மேலும் விளக்கம் தேவை எனில் கேளுங்கள் விளக்கம் தருகிறோம்.

சிவகாமி ஆன் லயனில் இருக்குறீங்கலா?

கீலே தமிழுதவினு இருக்குதுப்பா அதுல எலுதி பேஸ்ட் பன்னுப்பா எனக்கு தெரில நா அப்பிடிதான்ப்பா பன்றேன்.வேர யாரது சொல்லுங்கப்பா...

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்