Nan puthusu.yennaiyum serthukonga

எல்லோர்கும் என்னுடைய இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.நான் பல message அனுப்பினென் ஆனால் arusuvai ill எதுவும் வரவில்லை எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள்

இப்படிக்கு
Sangeethajagarajan

Mikka nandri. Athai nan erkanavea parthen But en santhegam enna na nan ungaluku reply pandra Boxla type panna tamil font varamatengarathu, athuku vera enna pannaum, rmpa kolaparena?

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

ஒரு சிறு தமிழ் எழுத்துருவி இருக்கிறது. அதை டவுன் செய்து நம் கணிணியில் இன்ஸ்டால் செய்துவிட்டால் ரொம்ப ஈசியா தமிழில் எழுதலாம். அடுத்த தள சுட்டிகள் கொடுக்கலாமா என்று தெரியவில்லை. நிர்வாகம்/பழைய உருப்பினர்கள் விளக்கம் கொடுத்தால் அந்த சுட்டிகளை தருகிறேன்.

ஒரு குழப்பமும் இல்லை சிவகாமி. (மேடம்) இங்கே செல்லுங்கள் http://www.arusuvai.com/tamil_help.html

Rompa nandri sakothara.... Muyarchi seigirean

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

http://www.arusuvai.com/tamil_help.html இங்கே செல்லுங்கள்.

அதில் கீழே உள்ள பெட்டியில் ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பில் எழுதுங்கள். அது அப்படியே தமிழில் மேல் பெட்டியில் வரும்

எ.காட்டு : ka N Na n = கண்ணன்

சிவகாமி

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

ஆஹா.. சிவகாமி தமிழ் படிச்சுட்டாங்க... எல்லோரும் ஜோரா ஒருமுறை கை தட்டுங்க...... ஓகே... ஓகே.

ஐ.. ஐ.. எனக்கு ரொம்ப சந்ட்தோஷமா இருக்கு. நான் முதல்முதலாய் தமிழ் படிக்கும் போது கூட இவ்வலவு சந்தோஷ படல.. நன்றி

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

உங்க பதிப்பு வர கால தாமதம் ஆகும் போதே நினைத்தேன்... நீங்க தமிழில் எழுத முயற்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று.

இன்னும் எழுத்து பற்றி விளக்கம் தேவை எனில் ஒரு மெயில் போட்டு வையுங்கள் நான் வீடு சென்றதும் அதன் சுட்டிகள் அனுப்பிவைக்கிறேன்.
kannankkd@yahoo.com

கண்டிபாக..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

மேலும் சில பதிவுகள்