Nan puthusu.yennaiyum serthukonga

எல்லோர்கும் என்னுடைய இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.நான் பல message அனுப்பினென் ஆனால் arusuvai ill எதுவும் வரவில்லை எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள்

இப்படிக்கு
Sangeethajagarajan

நல்லது.. அது சரி, இன்னும் டிஃபன் இங்கே வரவில்லையே? அது எப்போது வரும்?

sorry pa nan house wife nega?

நான் டிபன் அனுப்நதா நெனசுன்டு சாப்டுங்கொ.. மனசு தானே எல்லாத்தயும் சொல்ரது. எனகு கொஞசம் கஷ்டமா இருக்கு ட்ய்ப்ப் பன்ன

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

என்னையா கேட்குறீங்க? நான் ஹவுஸ்புருஷன் ( ஹவுஸ்வொய்க்கு எதிர்ப்பதம் ) ஹ ஹ.. இப்போது துபாயில் வேலை பார்க்கிறேன்.

சிவகாமி, தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. பராவாயில்லை எழுதிக்கொண்டே இருக்குங்கள் பழக்கமாகிவிடும். என்ன செய்றீங்க? உங்களை பற்றி சொல்லுங்களே..

sry brother, type panni nan reply anupa rompa late agarthu. Nan tfn anupnatha neanajundu nenga chapdugo.. manasuthanea ellathaum theermanikarathu apdinu anupirukean. sekram tamil la type panna sepeeda type panna katukarean.

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

hai srimahes nan inga than iruken pa nan pudusu illaya adan 1m purila nega enda oorvpa unga full name enna?

Nan housewife.. Enaku oru kutti paiyan.. Avan LKG padikaran..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

நன்றி சிவகாமி. சும்மா இருக்கும் நேரங்களில் எழுதிப்பழகுங்கள்

என் பெயர் ஸ்ரீமகேஷ் தான்.இல்லத்தரசி தான்.

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்