Nan puthusu.yennaiyum serthukonga

எல்லோர்கும் என்னுடைய இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.நான் பல message அனுப்பினென் ஆனால் arusuvai ill எதுவும் வரவில்லை எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள்

இப்படிக்கு
Sangeethajagarajan

அப்படியா? நல்லது. படிப்பில சுட்டியா? விளையாட்டில் சுட்டியா?

sivagami irukegla

நன்றி.. நான் விடை பெருகிறேன். மீண்டும் சந்திகலாம்..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

Knjm wrk irukupa athan .. Nan kilamparean bye my dear friend..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

நன்றி சிவகாமி. தங்கலோடு பேசியது மிக்க மகிழ்ச்சி. take care see you.

Avan payangara chutti.. Avana manage pandrathu rmpa kashtam..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

enna solriga? house wife a enaku 1m purila pa unga per vetyasama iruku

ஹ ஹ குழந்தைகள் அப்படித்தான் இருக்கவேண்டும். நல்லா பார்த்துக்கொள்ளுங்கள்.

shaikays, என்னிடமா கேட்கிறீர்கள்?

இல்லத்தரசி தான் ஸ்ரீமகேஷ் தான் யேன் யேன் இப்பிடி?

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

மேலும் சில பதிவுகள்