Nan puthusu.yennaiyum serthukonga

எல்லோர்கும் என்னுடைய இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.நான் பல message அனுப்பினென் ஆனால் arusuvai ill எதுவும் வரவில்லை எப்படி அனுப்புவது என்று சொல்லுங்கள்

இப்படிக்கு
Sangeethajagarajan

ok pa enaku konjam valai iruku bye

உங்க மேல அருக்கானிக்கு என்ன கோபம் அதெலாம் இல்ல

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

arukani nalla ila pa vanumna nan oru per vaikava?maha nalla iruka?

நன்றி shaikays நல்ல நாளாக அமையட்டும்.

unga peyer enna?arukkani2va?

அழகிய முகத்திர்க்கு அணிகலன்கள் தேவை இல்லை..அன்புடன்,

ஸ்ரீ

ila aysha ipdi unmaiyana perlam valila solla kudathu

தமிங்க்லீஷ் படிக்க ரொம்ப கஷ்டமா இருக்குப்பா. கொஞ்சம் முயற்சி செய்து
தமிழ்ல எழுதுங்களேன்பா.

மேலும் சில பதிவுகள்