goat

hi,
Can anyone help me,how to cook goat soft,and without smell,I am living in us.
thanks n advance,
vino

முதலில் கறியை கழுவும் போது உப்பு சேர்த்து கழுவினாலும் வாடை குறையும். அதே போல் மஞ்சள் தூள் சேர்த்தும் கழுகினாலும் வாடை அவ்வளவாக இருக்காது. அதுவும் இல்லை என்றால் கறியை கழுவிய பின்னர் கருவேப்பிலையை போட்டு நன்கு பிரட்டி சிறிது நேரம் கழித்து கறியை கழுவிவிட்டு அதன் பின்பும் சமைக்கலாம் நான் இப்படி தான் செய்து சமைப்பேன் . கறியை நான் இதில் சொன்னவாறு ஏதாவது ஒரு முறையைதான் ஒரு தடவை செய்யவும் அதாவது இபொழுது நீங்கள் உப்பு போட்டு கழுவதாக இருந்தால் அதை மட்டுமே போட்டு கழுவனும். மஞ்சள் தூள் மட்டும் போட்டு கழுவுவதாக இருந்தால் அதை மட்டுமே தான் போட்டு கழுவனும் இதே போல் தான் கருவேப்பிலையும் சரியா. அப்புறம் இன்னொறு முறை.கறியை சமைக்கும் முன்னர் கறியை கழுவி அதில் மசாலாதூள், உப்பு, மஞ்சள் தூள், சிறிது இஞ்சி , பூண்டு விழுது சிறிது தயிர் சேர்த்து பிரட்டி ப்ரிஜ்ஜில் 1/2 மணி நேரம் வைத்து அதன் பின்னர் அந்த கறியை எடுத்து திரும்பவும் கழுவிவிடவும் அதன் பின்னர் நீங்கள் எப்பொழுதும் சமைப்பது போல் சமைக்கலாம் வாடை இருக்காது முயன்று பாருங்களேன் வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

அன்புடன் கதீஜா

ஹலோ வினோ
நீங்கள் கறியை வேக விடும் போது மஞ்சள் தூள்,உப்பு,கொஞ்சம் கூட இஞ்சி போட்டு நல்லா அவிய விடுங்க.கறி வேகாடா இன்னும் தண்ணீர் சேர்த்து அவிய விடுங்க.தண்ணீர் கொஞ்சம் வத்தி வர மிளகாய் தூள் போட்டு வழமை போல சமைச்சா கறி வாடை அடிக்காது அத்தோடு கறி மென்மையாய் இருக்கும்.(தண்ணீர் நிறைய சேர்த்து அவிக்கவும்.)

அன்புடன் தோழி

hai da;
first step:
mutton turmeric poweder konjam salt potu boil panne vachekonga
next step:
kadai vachu oil potu, ginger garli paste, onion, tomato,fry paneetu next boil panna mutton potu , red chilly powder,corinder power, peper,enum konjam salt ,and then water(thaviyana alavu) last curry leaves, coriender leaves potu oru 10 min slim la vachudunga ok
(smell varama iruka turmeric powder, peper use pana antha smell varathu)
ok va try pane parunga and then reply ok bye....................

மேலும் சில பதிவுகள்