MOTHAGAM & INIPPU TOSAI

VANAKKAM...

MOTHAGAM & INIPPU TOSAI RECEIPE VENDUM?

NANDRI,
INDRA..

அன்புள்ள அறுசுவை நண்பிகளே!!
நான் எப்பவும் 5 வகையான கொழுக்கட்டை , கொண்டைக்கடலை சுண்டல்(வேகவைத்தது ), கடலை பருப்பு சுண்டல் தான் பண்ணுவேன். இந்ததடவை எனக்கு மோதகம் செய்ய வேண்டும் போல் உள்ளது. குறிப்பு தேவை. உடனடியாக. சனிக்கிழமை "விநாயகர் சதுர்த்தி".ப்ளீஸ்

சுபா மோதகம் செய்முறை வந்து கொண்டிருக்கிறது கூட்டாஞ்சோறில்.

செய்து அசத்துங்கள்
அன்புடன்
ஜெயந்தி

போன வினாயகர் சதுர்திக்கான்னு நியாபகம் இல்ல...டிவில கொழுக்கட்டை உள்ள stuffing easiyaa பன்ற காமிச்சாங்க...
1 பார் கடலை பர்பி
1/4 மூடி தேங்காய் துருவியது
5 ஸ்பூன் எள்ளு வருத்தது அல்லது எள்ளுருண்டை இது மூனையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து வேன்டுமானால் இன்னும் கொஞ்சம் துருவிய வெல்லம் சேர்த்து பொடிச்சுட்டு stuff செய்யலாம்..நானும் செய்து பார்த்தேன்..கஷ்டப்படாம ருசியா ஒரு கொழுக்கட்டை செய்தேன் அன்று

தளிகா:-)

அதான் நம்ம அறுசுவையிலேயே இருக்கே சுபா, உமா.அதோட இப்ப ஜெயந்தி அவங்க வேற கொடுக்குறாங்க அப்புறம் என்ன செய்து அசத்துங்க உங்க விக்கேஷ்வரனை.உங்க மோதகத்த சாப்பிட்டுடு உங்க வீட்டல இருந்துட போறாருங்க. நீங்க பாட்டல உங்க வீட்டலயே வைச்சிகாதீங்க அவர இங்கயும் கொஞ்சம் அனுப்புங்க ப்ளீஸ். வேற என்ன செய்து படைப்பீங்க பிள்ளையார்ப்பட்டி ஹீரோக்கு.
success never goes away from you,
unless you move away from it!
success at your door steps.
சும்மா சிந்து மாதிரி ஏதாவது பழமொழி கொடுக்கலாம்னு பார்த்தேன். சாரி(சரி) வரல.
bye bye

Can some one help me with the recipe for uppu kozhukattai

இங்கு அமரிக்காவில் வெல்லம் கிடைக்கவில்லையென்றால், ப்ரௌன் சுகர் (golden brown)உபயோகிக்கலாம்.

Reeses Puff cereal-ல் சுலபமாக செய்யக்கூடிய பூரணம்: (இது நெய்வேத்தியம் செய்வதற்கு அல்ல)
Reeses Puff Cereal சீரியல் - 2 கப்
வறுத்த வெள்ளை எள் - 1/4 கப்
இதனுடன் தேவைப்பட்டால் 1/4 கப் வெல்லத்தை சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு இதை பூரணமாக பயன்படுத்தலாம்.

பட்டம்மாள் அவர்களுக்கு கொழுக்கட்டை செய்முறை அறுசுவையில் அவித்த உணவு பகுதி இடத்தில் உள்ளது பார்க்கவும்.

thank you

உருண்டை உசிலி கொழுகட்டை செய்வது எப்படி? தெரிந்தால் சொல்லுங்களேன்

டியர் இந்திரா

இனிப்பு தோசைக்கு
மைதா (அ) கோதுமை 1 டம்ளர், சர்க்கரை1/4 டம்ளர், ஏலக்காய் 2(ஒன்றும் பாதியும தட்டியது),1/4 ,உப்பு 1/4 டீஸ்புன், முட்டை 2, சோடாமாவு 1 பின்ச் எல்லவற்றையும் தோசை மாவு பதத்தில் கரைத்து (அ) மிக்சியில் அடித்து தோசையாக வார்க்கவும்

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்