pesarettu

பெசரெட்டுகு பயன்படுத்தப்படும் பருப்பு
பச்சை பருப்பா(பொங்கல்லுகு பயன் படுத்தும் பருப்பா)
அல்லது பாசி பருப்பா (கிரின் கலரில் )ரௌன்டாக என்டிஅன் கடைகலில் கிடைக்குமெ அதுவா?
சந்தெகத்தை கிலியர் பன்னுங்கல் நன்பர்கலெ.

பெசரெட்டுக்கு பயன் படுத்துவது பச்சை பயிறு.கிரின் கலரில் )ரௌன்டாக இந்தியன் கடைகளில் கிடைக்குமெ அதுதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்