கல்யாண பச்சடி

கல்யாணங்களில் ஒரு சிகப்பு நிற இனிப்பு பழ பச்சடி உண்டிருக்கிறேன். அதன் செய்முறை யாரேனும் கற்றுத் தர முடியுமா? மிக்க நன்றி.

நீங்க பீட்ரூட் பச்சடிய சொல்றீங்களா? இதை கல்யாணங்களில் பார்த்து இருக்கிறேன். இதன் செய்முறை அறுசுவையிலேயே இந்த லின்கில் இருக்கு பாருங்க.

http://www.arusuvai.com/tamil/node/1862

மேலும் சில பதிவுகள்