பேசலாம் பேசலாம் பேசிக்கிட்டே இருக்கலாம்

வாங்க!!!

என்ன தோழிகளே இனி இங்கே பேசலாமா??

சுபா நாங்க இந்த வாரம் துபாய்க்கு வர்லாம்னு இருக்கோம்...இஃப்தாருக்கு அவர் கசின் வீட்டுக்கு குப்டிருக்காங்க....burjuman centerkku பின்னாடின்னு சொன்னார் வீடு..அங்கிருந்து அந்த babydollகடை பக்கமா?என் கனவர்கு ரவி ரெஸ்டாரன்ட்,அல்முசல்ல தெருவெல்லாம் கேட்டிருக்கார் எங்கன்னு நியாபகம் வரமாட்டேங்குதுஙரார்...நீங்க அபு தாபிக்கு சும்மா வரீங்களா?இல்ல சொன்தக்காரங்க இருக்காங்களா?என் பொண்ணு ரொம்ப டிச்டப் பன்ர.அப்ரம் எழுத்ரென்

தளிகா:-)

அட்மின்,(பாபு தம்பி) சுபா ,தளிகா, பர்வீன் ஹர்ஷினி
ம்ற்றும் அனைத்து தோழிகளும் நலமா, நான் டைப் பன்னிமுடித்து விட்டு அடுத்து வருவத்ற்குள் உங்களுடைய பாதி அற்ட்டை முடிந்து விடுகிறது.

ஜலீலா

Jaleelakamal

சுபா எங்கே டால் கடை போன் நம்பர்

ஜலீலா

Jaleelakamal

சுபா பட்டத்தை தக்க வெக்கிரது கஷ்டமா.உங்களுக்கு ஒரு உண்மைய சொல்லட்ட ஒவ்வொரு வாரமும் நான் எப்டி பட்டம் வாங்கரேன்னு எனக்கே தெரீல...இவ்வளவு பதிவுகளைக் கொடுக்குரேனான்னு அதிசயமா இருக்கு...அதுவும் 80%ஒத்தக் கைய்யில் தான் அடிக்கிரேன்(..இப்பவும்)...அப்ரம் அந்த மன்றத்துலயே எண்ணத்தினடிப்படையில் கிடைக்கும் பட்டத்தை நான் கணகுல எடுக்கரதில்ல..மாறாக பயம் தான்..அறுசுவை அரசின்னு அங்க கவுரவம் கெடச்சாலும் எப்பவும் குத்தமே கன்டுப்பிடிக்கத் தெரிஞ்ச யார்யார் அதுக்கு என்ன பேர் வெச்சிருக்காங்களோன்னு பயம்..:-D
அதில் எனக்குப் பிடிச்சது சிறந்த தலைப்பு,நகைச்சுவையான தலைப்பு,நல்ல விளக்கத்துக்கான பட்டம்,சிரிக்க வைத்த தலைப்பு,நகைச்சுவை அரசி பட்டங்கள்....அதில் உங்கள் தலைப்பு பாத்துட்டு ஒரே சிரிப்பு தான்...இன்னும் நிறைய எழுதுங்க

தளிகா:-)

ஹாய் ரூபி,
ஒரு நல்ல ஆனால் கெட்ட விஷயத்திற்காக வருகிறேன்.
எங்களின் ஒரு நண்பர் (இப்ப இல்லை) 8000/- திராம்ஸ் வாங்கி பல மாதங்கள் ஆகியும் தர வில்லை. ஃபோனுக்கோ ரெஸ்பான்ஸ் இல்லை. என்னோட வற்புருத்தலின் பேரில் என் அவர் அபுதாபி வர சம்மதித்தார் ஆனால் வருவது நிச்சயமில்லை.

சாரி ஜலிலா,
கண்டிப்பாக அனுப்புகிறேன்.
மன்னிக்கவும்.

அன்பு ஜலிலா & ரூபி ,
பேபி டால் ஃபோன் நம்பர் --
1. 050 - 6527642
2. 04 3534695
3. 04 3596518

மூன்று எண்கள் உள்ளன முயன்று பாருங்களேன்.

Mother's Grace.
டியர் தலிகா,
நான் புதுசு. ப்ளீஸ் என்னையும் அரட்டையில் சேர்த்துக்கோங்க. நானும் ஒரு ஹோம் மேக்கர் தான். எனக்கும் ஒரு குட்டி பையன் உண்டு. 13 மாதம் ஆகிறது அவனுக்கு. போன மாதம் தான் காது குத்தினேன்.நான் இந்தியாவில் உள்ளேன்.

Mother's Grace.

பேருந்தில் பயணம் :::
நிற்கிறேன் தினமும்
ஏங்குகிறது மனம் -- இன்றாவது
கிடைக்குமா இருக்கை
ஹைக்கூ எப்படி?

மேலும் சில பதிவுகள்