ஸ்வீட் கார்ன் வித் சீஸ்

தேதி: September 23, 2007

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஃப்ரோசன் ஸ்வீட் கார்ன் (frozen sweet corn) - 1 கப்
கன்டென்ஸ்ட் மில்க் - 3 தேக்கரண்டி
சீஸ் துருவல் - 2 மேசைக்கரண்டி
உப்பு -1 சிட்டிகை


 

ஸ்வீட் கார்னை ஆவியில் அல்லது மைக்ரோவேவ் அவனில் வேக வைத்து கொள்ளவும்.
கார்னுடன் கன்டென்ஸ்ட் மில்க், சீஸ், உப்பு கலந்து சூடாக பரிமாறவும்.


கார்னை வேகவைத்து வைத்து கொண்டால் தேவைப்படும் போது சூடாக்கி சேர்க்க வேண்டிய பொருட்களை கலந்து சூடாக பரிமாறலாம். இது சுவையான எளிதில் செய்ய கூடிய ஸ்னாக்.

மேலும் சில குறிப்புகள்