தேவையானப் பொருட்கள்
- தோலுடன் கூடிய உடைத்த
- பயத்தம்பருப்பு - 1 கப்
- கேரட் - 1
- வெந்தயக்கீரை - 1 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- பச்சைமிளகாய் - 2
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீ.ஸ்
- தனியா தூள் - 1 டீ.ஸ்
- மிளகாய் தூள்- 1/4 டீ.ஸ்
- கரம் மசாலா - 1/4 டீ.ஸ்
- உப்பு - தேவையானளவு
- எலுமிச்சம்பழம் - 1/2 மூடி
- கோதுமை மாவு - 1 கப்
- உப்பு - கொஞ்சம்
|
செய்முறை
- கோதுமை மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவுக்கு பிசைவது போல் பிசைந்துக்கொள்ளவும்.
- பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கீறிய மிளகாய் கரம்மசாலா சேர்த்து நறுக்கிய வெங்காயம் இ.பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பிறகு தக்காளி நற்க்கிய cஏரட் கீரை சேர்த்து வதக்கவும்.
- தனியா மிளகாய் தூள் சேர்க்கவும்.
- உப்பு வேகவைத்த பருப்பு சேர்த்து தெவையான் அள்வு தண்ணீர் சேர்க்கவும்.
- இதனை 5 நிமிடங்கள் மூடிவைத்து வேகவிடவும்.
- பிறகு டீயை குரைத்து வைக்கவும்.
- பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து லெமொன் சைஸ் உருண்டைகல் செய்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து கத்தியினால் சிரிய சதுரங்கலாக வெட்டி கொதிக்கும் பருப்பில் போட்டு 10 நிமிடங்கல் வேகவைது எடுக்கவும்.
- இடையிடையே கிளறிவிடவும்.
- இதனை அப்படுயே சூடாக சாப்பிடலாம்.
- குளிர் காலத்திற்கு ஏற்ற உனவு.
|
குறிப்பு:
this is healthy and diet food too.
வழங்கியவர்
Shanthi
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 |
20 |
30 |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -