நுங்கு சர்பத்

தேதி: September 25, 2007

பரிமாறும் அளவு: 2

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நுங்கு - 5
ஐஸ் கட்டிகள் - தேவைக்கேற்ப
நன்னாரி சர்பத் - 1 கப்


 

நுங்கை பிசைந்தது கொள்ளவும்.கிளாசில் பிசைந்த நுங்கை போட்டு சர்பத்தும் ஐஸும் கலந்தால் கோடைக்கேற்ற குளிர்ச்சியான நுங்கு சர்பத் ரெடி.


நன்னாரி சர்பத் கிடைக்கவில்லை என்றால் சுகர் சிரப்புடன் லெமன் ஜூஸும் தண்ணீரும் கலந்தும் செய்யலாம். ருசி கொஞ்சம் குறையும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நுங்கு சர்பத் சூப்பர்.நன்னாரி சர்பத் வீட்டில் இருந்ததால் செய்து பார்த்தாச்சு,தினமும் வாசலிலேயே நுங்கு விற்பனைக்கு வரும்.நீங்கள் எந்த ஊர்?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா, நுங்கு சர்பத் செய்தீங்களா? ரொம்ப நன்றி. பதநீர் கிடைத்தால் அதுவும் கால் கப் சேர்த்து செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
ஊருக்குப் போனால் நான் சாப்பிட விரும்பும் வகைகளில் இதுவும் ஒன்று(இங்கே நுங்கு கிடைப்பது அரிது). என் சொந்த ஊர் நாகர்கோவில்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!