பெங்கட் பிளாங்

தேதி: September 27, 2007

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சை வாழைப் பழம் - 2
தேங்காய்ப்பால் - 1 கப்
நாட்டுச் சர்க்கரை - 1/4 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை


 

ஒரு அடிகனமான பாத்திரத்தில் தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை, சர்க்கரை, உப்பு போட்டு அடுப்பை சிம்மில் வைத்துக் கிளறவும்.
நன்கு கொதித்து வரும் போது விரல் நீளத்துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழத்தைப் போட்டு, கை விடாமல் கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, இறக்கி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி உங்க ரெசிப்பியில் நிறைய வித்தியாசமான பெயர் கொண்டது இருக்கு.முன்பே செய்திருக்கிறேன்,இன்று நேந்திரப்பழத்தில் செய்யபோறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.