மணத்தக்காளி கீரை பொரியல்

தேதி: September 27, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மணத்தக்காளி கீரை -- 1 கட்டு ( கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
சிறிய வெங்காயம் -- 10 என்னம் ( வட்டமாக நறுக்கியது)
பச்சை மிளகாய் -- 3 (நீளமாக கீறீயது)
தேங்காய் துருவல் -- 1/2 கப்
உப்பு -- தே.அ
தாளிக்க:
கடுகு -- சிறிதளவு
உளுத்தம் பருப்பு -- சிறிதளவு
சீரகம் -- சிறிதளவு


 

வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம்ப்ருப்பு போட்டு தாளித்து பின் சீரகம்,சின்னவெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கி கீரையை சேர்க்கவும்.
பின் 1 1/2 நிமிடம் வதக்கி உப்பு, தேங்காய் துவலை துருவி ஒரு வதக்கு வதக்கி இறக்கி பறிமாறலாம்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்