Search engine facility

திரு அட்மின் அவர்களுக்கு.....இந்த arusuvai.com பார்த்து உணவுகள் சமைப்பதால் variety யாகவும்,சுவையாகவும் சமைக்க முடிகிறது.ஆனால் எனக்கு வேண்டிய உணவை தெர்ந்தெடுக்க search engine முழுமையாக பயன் தர வில்லை.....eg: 'butter milk' என்று type செய்தால் எல்லா 'butter milk recipes' ம் வரவில்லை.இது அவசரமாய் தேடும் பொழுது கடினமாய் உல்லது.மேலும் 'வெண் பொங்கல்' என்று type செய்தால் மிகவும் ருசியான(இதற்கு பார்வையாளர்கலிடம் இருந்து நிறைய vote வாங்கின recipe யை) முதலில் இடம் பெருமாரு செய்தால் எங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும்.உங்கள் சேவைக்கு நன்றி......

best regards,
anu pandian

Search engineல் தமிழில் type செய்தால் வேண்டியன கிடைகிறது.முதலில் நான் english ல் type செய்ததால் வெண்டியன கிடைக்கவில்லை.Sorry for my previous message.

Be the best of what you are and the Best will come to you :)

மேலும் சில பதிவுகள்