உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஷாஹி தூக்ரே

 

இது ஒரு வட் நாட்டு ஸ்பெஷல். செய்வது சுலபம். குழந்தைகளுக்கு ரெம்ப பிடிக்கும். ஹெல்த்தியும் கூட.

தேவையானப் பொருட்கள்

  • ப்ரெட் 8 சிலைஸ்
  • கன்டன்ஸ்ட் மில்க்(மில்க் மெய்ட்) 12 ஸ்பூன்
  • பால் 1 லிட்டர்
  • எலக்காய் தூள்1 ஸ்பூன்
  • பாதாம், முந்திரி, பிஸ்தா, சாரை பருப்பு இவை 2ஸ்பூன்
  • உலர்ந்த திராட்சை 1 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் பிரட்டின் ஓரங்களை நீக்கி விட்டு நான்காக வெட்டவும்.
  • இதனை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
  • பருப்பு வகைகளை தனியாக பொரித்து எடுக்கவும்.
  • பால்,கன்டன்ஸ்ட் மில்க், சீனி,ஏலம்சேர்த்து குறைந்த தீயில், காய்ச்சவும்.
  • இந்த கலவை கெட்டியாகி வரும் பொழுது, பொரித்த பிரட் துண்டங்களை போடவும். அடுப்பை அணைத்துவிடவும்.
  • பிரட் துண்டுகள் கலவையை உறிஞ்சியதும் குளிரவைத்து பருப்புகளை தூவி பரிமாறவும்.

குறிப்பு:

பருப்புகள், வீட்டில் என்ன இருக்கிறதோ அவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்..

வழங்கியவர்

பீவி, சிங்கப்பூர்

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

5பேர்கள் 10 நிமிடம் 10 நிமிடம்
random food image


comments