சீலாமீன் கான்டினென்டல் ப்ரை

தேதி: September 29, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சீலாமீன் -- 5 பீஸ்
எலுமிச்சை சாறு -- 3 என்னம் (ஜூஸாக பிழியவும்)
இஞ்சி -- 2 அங்குலம்
பூண்டு -- 6 பல்
மிளகு -- 1 1/2 டீஸ்பூன்
உப்பு -- தே.அ
ரஸ்க் தூள் / ரவை -- 1 கப்
முட்டையின் வெள்ளைக் கரு -- 3 என்னம்


 

சீலாமீன் துண்டுகளை சுத்தப்படுத்தியபின் எலுமிச்சை சாரில் நனைத்து எடுக்கவேண்டும்.
பின் இஞ்சி,பூண்டு,மிளகு இவற்றை நன்கு மை போல் அரைத்து ஜூஸ் எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து மீனுடன் சேர்க்கவும்.
முட்டையின் வெள்ளைக்கருவை கொஞ்சமாக தடவிக் கொள்ளவேண்டும்.
பின் மீனின் மீது ரஸ்க் தூள் / ரவையை சீலாமீனின் மீது தூவ வேண்டும்.
இதை சூடான எண்ணையில் பொறித்து எடுத்தால் ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

சுபா
மீனில் மசாலா தடவியதும் ரஸ்க் தூள் தடவிய பிறகு முட்டையின் வெள்ளை கரு என்று எழுதி உள்ளீர்கள். நான் முதலில் முட்டையை முக்கி விட்டுதான் ரஸ்க் தூள் கொட்டிங் கொடுப்பேன்.இது எனக்கு புரிய வில்லை. விபரம் சொல்லாவும்.
ஜலீலா

Jaleelakamal