பட்டர்மில்க் பிஸ்கட்

தேதி: September 30, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமாவு -- 2 கப்
உப்பு -- 2 சிட்டிகை
பேக்கிங் சோடா -- 1/2 டீஸ்பூன்
வெண்ணைய் -- 1/4 கப்
மோர் -- 1/4 கப்


 

முதலில் ஒரு பெரிய கடாயில் எல்ல பொருட்களையும் சேர்த்து நன்றாக் இரண்டரக் கலக்கவும்.
வட்டமான ஓவனஃபுல் தட்டில் இதை பரப்பி கடைகளில் வாங்கிய பிஸ்கட்டை துண்டு துண்டாக செய்து ஆங்காங்கே வைத்து ஓவனில் வைத்து சூடேற்றவும்.
அனைத்தும் சேர்ந்து பொன்னிறமாகும் வரையில் ஓவனில் வைத்து இறக்கவும்.
பட்டர் மில்க் பிஸ்கட் ரெடி


மேலும் சில குறிப்புகள்