தேவையானப் பொருட்கள்
- மைதாமாவு -- 2 கப்
- உப்பு -- 2 சிட்டிகை
- பேக்கிங் சோடா -- 1/2 டீஸ்பூன்
- வெண்ணைய் -- 1/4 கப்
- மோர் -- 1/4 கப்
செய்முறை
- முதலில் ஒரு பெரிய கடாயில் எல்ல பொருட்களையும் சேர்த்து நன்றாக் இரண்டரக் கலக்கவும்.
- வட்டமான ஓவனஃபுல் தட்டில் இதை பரப்பி கடைகளில் வாங்கிய பிஸ்கட்டை துண்டு துண்டாக செய்து ஆங்காங்கே வைத்து ஓவனில் வைத்து சூடேற்றவும்.
- அனைத்தும் சேர்ந்து பொன்னிறமாகும் வரையில் ஓவனில் வைத்து இறக்கவும்.
- பட்டர் மில்க் பிஸ்கட் ரெடி