உளுத்தம்பொடி

தேதி: October 1, 2007

பரிமாறும் அளவு: 10 நபர்கள்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கறுப்பு உளுந்து - 200 கிராம்
காய்ந்தமிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயம் - ஒரு துண்டு


 

வாணலியில் உளுந்தை நன்கு வறுக்கவும்.
மிளகாய் வற்றலையும், கறிவேப்பிலையையும் எண்ணெய் விடாமல் வறுக்கவும்.
சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரிக்கவும்.
உப்பு சேர்த்துப் பொடிக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மாமி, நேற்று "உளுத்தம் பொடி செய்தேன். மிகவும் நன்றாகயிருந்தது, என்னவர் விரும்பிச் சாப்பிட்டார்.
நன்றிகள் பல..........

அன்புடன்:-).....
உத்தமி:-)

பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் கணவருக்கும் என் நன்றியைச் சொல்லவும்.

அன்புடன்
ஜெயந்தி மாமி