நீர் உருண்டை [இனிப்பு]

தேதி: October 1, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மேலே குறிப்பிட்டுள்ள பாதியளவு மாவு
தேங்காய்த்துருவல்- அரை கப்
வெல்ல பாகு- அரை கப்
ஏலப்பொடி- அரை ஸ்பூன்


 

மறுபடியும் வாணலியை சூடாக்கி மாவை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குறைந்த தீயில் கிளறவும்.
மாவு கெட்டியானதும் பாகு, ஏலம், தேங்காய்த்துருவல் சேர்த்து கெட்டியானதும் இறக்கவும்.
ஆறியதும் சிறிய உருண்டைகள் செய்து 15 நிமிடங்கள் ஆவியில் வைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்