சென்ற வார மன்றம் - 5 (23-09-07 ல் இருந்து 29.09.07 வரை)

கடந்த வாரம் (23.09.2007 - 29.09.2007) மன்றத்தில் வெளியான பதிவுகளின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்ட சிறப்பு பட்டங்கள் கொடுக்கப்படுகின்றன.

இந்த வாரத்திற்கான பட்டங்களை அறுசுவை உறுப்பினர்  திருமதி. தேவா அவர்கள் தேர்வு செய்துள்ளார். இவரும் சில புதிய பட்டங்களைத் நேயர்களுக்கு கொடுத்துள்ளார். மிகக்குறுகிய காலத்தில், அவரது வேலைப் பளுவுக்கிடையில், கடந்த ஒரு வாரத்துப் பதிவுகள் அனைத்தையும் பார்வையிட்டு இந்த பட்டங்களை தேர்வு செய்துள்ள தேவா அவர்களுக்கு ஒரு 'ஓ' போடுவோமாக.

அதிக பதிவுகள் கொடுத்து இந்த வாரம் அறுசுவை அரசி பட்டத்தினை தட்டிச் செல்பவர் -

திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் (50 பதிவுகள்)

அடுத்த இடங்களில்

2. தளிகா - 45
3. கவி சிவா - 41
4. வின்னி (வானதி) - 34

சிறந்த தலைப்பு கொடுத்து டைட்டில் ராணி பட்டத்தை தட்டி செல்பவர்,

திருமதி வானதி. அவர் கொடுத்த தலைப்பு - " அனைவரும் அறிந்த ரகசியம்"

http://www.arusuvai.com/tamil/node/5303

நகைச்சுவையான பதிவு கொடுத்து நகைச்சுவை ராணி பட்டத்தினை பெறுபவர் திருமதி. கவி சிவா அவர்கள்.

பதிவு: "கலியுக தருமி"

http://www.arusuvai.com/tamil/node/5359

தெளிவான தமிழில் எழுதுவதால் தமிழரசி பட்டம் திருமதி. விதுபா.

நகைச்சுவை டைட்டில் திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் பதிவு - சாலமன் பாப்பா

http://www.arusuvai.com/tamil/node/5376

கடி ராணி திருமதி. திவ்யா அருண் - திக் திக் நிமிடங்கள்
http://www.arusuvai.com/tamil/node/5376

தத்துவ ராணி திருமதி. சுபா ஜெயப்பிரகாஷ் - "ஆணுக்கு ஒரு நீதி,பெண்ணுக்கு ஒரு நீதி,இது இந்த உலகத்தின் நியதி."
http://www.arusuvai.com/tamil/node/5355

ஐடியா ராணி திருமதி. ஹர்ஷினி - காய்கறி கீரை குல்பியாக மாற்றினது
http://www.arusuvai.com/tamil/node/5303

பயனுள்ள பதிவு திருமதி. நர்மதா - ஸ்டாக் மார்கெட் கேள்விக்கு பதில்
http://www.arusuvai.com/tamil/node/5247

எப்படி இருக்கீங்க? கண்ணாடியை நேற்று சரி செய்தாகிவிட்டது. அப்போது இருந்த டென்ஷனை இப்போது நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. ஆனால் சில சமயங்களில் அந்த சம்பவத்தை நினைத்து சிரிப்பும் வருகிறது. நீங்கள் சொன்னபடியே நான் நாட்டு மருந்து (நாட்டு வைத்தியர்னு சொல்றது உண்மையாதான் ஆயிட்டிருக்கு. அந்த அளவு இந்த ஒரு மாசமா எல்லாம் ட்ரைப் பண்ணி இருக்கிறேன்.) கொடுப்பதை நிறுத்திவிட்டேன். இருமல் அதிகமாக இருக்கும் காலை வேளையில் மட்டும் பாதி டோஸ் Cough Syrup கொடுத்தேன்.
இந்த வருடம் லீவுக்கு இந்தியா வர வேண்டுமென்று நினைக்கிறேன். முடிந்தால் சந்திப்போம். தங்களின் உடல்நலம் எப்படி இருக்கிறது? ப்யூட்டி சீக்ரெட் என்னன்னு நேரில் பார்க்கும்போது உங்ககிட்ட முக்கியமா கேக்கணும். புது வீடு வேலை முடிந்துவிட்டதா? நீங்க என்னை வா போன்னே சொல்லலாம். டிசம்பர் எப்போது வருமென்று இருக்கிறது. ஊருக்கு வருகிறேனோ இல்லையோ வேலைகளின் பாரம் கொஞ்சம் குறையும். அதுவரை எந்த National Holidays ம் இல்லை. நம்ம ஊரா இருந்தா தீபாவளி, ரம்ஜான்னு லீவு இருக்கும். இங்கே இனி கிறிஸ்துமஸ் லீவுதான். இன்னமும் ஸ்கூலில் இருக்கற மாதிரி லீவு எப்ப வரும்னு இருக்கேன்.

மேலும் சில பதிவுகள்