பால் பாயாசம்

பிராமணர்களில் பால் பாயாசம் மிகவும் நன்றாக இருக்கும்
யாராவது குறிப்பு சொல்லுங்களென் .பால்கொவா மாதிரி இருக்கும்

பிராமணர்களின் பால் பாயசம்

ஒரு கரண்டி வடித்த சாதம் சூடாக இருக்கும் போதே மசித்து நசுக்கி வைத்து கொள்ளவும்.
சர்க்கரை ஒரு கரண்டிக்கு ஒன்றை கரண்டி.
பால் முக்கால் லிட்ட்டர், நெய், முந்திரி,கிஸ் மிஸ் பழம் வறுத்து கொள்ல, பாலில் சர்க்கரை,குமப்பூ,ஏலக்காய் போட்டு நல்ல கொதிக்கவிட்டு,கொதி வந்ததும் மசித்து வைத்த சாததை அதில் பொட்டு நல்ல கட்டி தட்டாமல் கிளறவும்.கடைசீயில் நெயில் முந்திரி,கிஸ்மிஸ் பழம் வறுத்து கொட்டவும், இல்லை என்றால் பரிமாறும் போது கூட மேலே தூவி கொடுக்கலாம்.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்