தேவையான பொருட்கள்
- ஜெலட்டின் -- 2 டீஸ்பூன்
- கோகோ பவுடர் -- 3 டூ 4 டேபிள்ஸ்பூன்
- பால் -- 2 கப்
- வால்நட் -- 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
- குக்கிங் சாக்லேட் -- 50 கிராம்
- கன்டென்ஸ்டு பால் -- 1 டின்
- க்ரீம் -- 1 டீஸ்பூன்
|
செய்முறை
- 1 1/2 கப் நீரில் ஜெலட்டினை கரைக்கவும்.
- இதனுடன் கோகோ,சாதாரண பால் சேர்த்து கலக்கவும்.
- வல்நட்டை சேர்த்து பின் சாக்லெட், கன்டன்ஸ்டு பால் சேர்த்து நன்கு கலக்கி தனித்தனியாக சிறு சிறு கப்பில் ஊற்றி ஃப்ரிஜ்ஜில் வைத்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்படியே சாப்பிடலாம்.
- கோல்ட் சாக்லேட் சஃபில் ரெடி
|
குறிப்பு:
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
16 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
19 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
20 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
30 நிமிடங்கள் 44 நொடிகள் முன்பு -
36 நிமிடங்கள் 30 நொடிகள் முன்பு -
46 நிமிடங்கள் ஒரு நொடி முன்பு -
48 நிமிடங்கள் 19 நொடிகள் முன்பு -
58 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -