உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஆனியன் குல்ச்சா

 


தேவையானப் பொருட்கள்

  • மைதா - 2 கப்
  • பால் - 1 கப்
  • ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • வெங்காயம் - 2
  • பூண்டு - 4 பல்
  • பச்சை மிளகாய் - 3
  • சீரகம் - 1/2 டேஸ்பூன்
  • நெய் - 1/4 கப்

செய்முறை

  • ஈஸ்டை சூடான பாலில் 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கரைக்கவும்.
  • மைதாவில் உப்பு சேர்த்து பால் விட்டுப் பிசையவும்.
  • தேவையானால் சிறிது தன்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பிசைந்த மாவை நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • சிறிது நெய்யில் சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிசைந்து ஊற வைத்த மாவை உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
  • மாவு உருண்டைகளைக்குழித்து அதில் சிறிது வெங்காயக் கலவையை வைத்து மூடி இட்டு தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
  • ஏதாவது ராய்தாவுடன் பரிமாறவும்.

வழங்கியவர்

T S JAYANTHI CHENNAI 600 048

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 நபர்கள் 4 மணி நேரம் 15 நிமிடங்கள்
random food image


comments