லவங்கம்

"லவங்கம்" என்றால் என்ன?

எப்படி இருக்கும்?

தயவு செய்து தெரிந்த சகோதரங்கள் இருந்தால் எனக்கு கூறுங்கள்.

---நன்றி---

அன்பு சகோதரி தாரணி,
'லவங்கம்' என்பது 'கிராம்பு'. ஆங்கிலத்தில் CLOVE.
படம் தேவையில்லையென நினைக்கிறேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி சகோதரி!

விரைவில் பதில் அனுப்பியதற்கு!
இலங்கை மக்கள் கராம்பு என்று சொல்லுவார்கள். லவங்கம் என்றால் என்ன வென்று தெரியவில்லை அதனால் தான் கேட்டேன். இப்போது தெரிந்து விட்டது.
மிக்க நன்றி!

மேலும் சில பதிவுகள்