தேவையானப் பொருட்கள்
- கோழி -- 1/2 கிலோ(சுத்தம் செய்து கொள்ளவும்)
- கிராம்பு -- 6
- இஞ்சி -- 1 அங்குலம்.
- தனியா -- 1 டீஸ்பூன்
- கருஞ்சீரகம் -- 1/2 டீஸ்பூன்
- வினிகர் -- 2 டேபிள்ஸ்பூன்
- எலுமிச்சை சாறு -- 2 டேபிள்ஸ்பூன்
- தயிர் -- 1 கப்
- வெள்ளை மிளகுத்தூள் -- 1/2 டீஸ்பூன்
- சிவப்பு கலர் பவுடர் -- 1 சிட்டிகை
- முந்திரி பருப்பு -- 10 என்னம் (வறுத்தது)
- கொத்தமல்லி தழை -- 1/4 கப் (நறுக்கியது)
|
செய்முறை
- கிராம்பு, இஞ்சி, தனியா, கருஞ்சீரகம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
- உப்பு,வினிகர்,எலுமிச்சை சாறு, அரைத்த மசாலாவையும் சேர்த்து இவற்றைக் கோழி துண்டுகள் மீது நன்கு தடவவும்.
- இதனுடன் தயிர்,வெள்ளை மிளகுத்தூள், சிவப்பு கலரையும் கலந்து கோழி துண்டுகளை 3 மணி நேரம் ஊற விடவும்.
- பின்னர் தந்தூரி அடுப்பு அல்லது ஓவனில் 15 நிமிடம் வைத்து சிவந்தபின் எடுக்கவும்.
- வறுத்த முந்திரி, நறுக்கிய மல்லிதழைகளை தூவி அலங்கரித்து பறிமாறவும்.
|
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
சமீபத்தியக் கருத்துக்கள்
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
5 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -