Hi Friends,
This is the first time I am posting in this forum... can you help me in typing the questions/answers in tamil font
How to type in tamil fontasha srinivasan - திங்கள், 08/10/2007 - 14:01
Hi Friends, This is the first time I am posting in this forum... can you help me in typing the questions/answers in tamil font
|
சமீபத்திய கருத்துகள்
சூடான தலைப்புகள்
புதிய தலைப்புகள்
உள்நுழை
புதிய உறுப்பினர்கள்
|
ஆஷா, கீழே இருக்கும் 'எழுத்துதவி ' என்பதை கிளிக் செய்து டைப் செய்ய வேண்டும். பிறகு 'பதிலளிக்க' அல்லது 'கருத்து தெரிவிக்க' என்பதை கிளிக் செய்து, நீங்க டைப் செய்தவற்றை கட் அன்ட் பேஸ்ட் செய்யவேண்டும், அவ்வளவுதான்.
ஹலோ வினி, மிக்க நன்றி ... என் முயற்சி திருவினையானது....
ஆஷா, நீங்க தமிழ்ல டைப் செய்த்தது பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதோடு இல்லாம டிப்ஸல்லாம் குடுக்கறீங்க. அறுசுவையில் மேன்மேலும் கலக்குங்க.
girija
girija
go to search arusuvai tamil font...
jesus christ
என் குழந்தைக்கு எட்டு மாதம் ஆகிறது.......நானும் என் குழந்தையும் என் கணவரை கான வெளிநாடு செல்ல இருக்கிறோம்.....குழந்தையை விமானத்தில் கூட்டிட்டு போகலாமா??? ..தாய் பால் தரலாமா..??விமானத்தில் செல்லும்போது...குழந்தையின் காதில் cotton வைக்க வேண்டும் என்று சொல்கிறார்ர்கள்....?????plss yaaravadhu சொல்லுங்க.................
jesus christ
வந்தனா!!! தாரளமா குழந்தையை விமானத்தில் கூட்டி கொண்டு போகலாம்....நீங்க இங்க கேட்டிருக்கும் கேள்வியை “குழந்தைகள்” தலைப்பில் கேட்டால் நிறைய பதில் வரும்னு நினைக்கிறேன்... அதுவும் இல்லாம இது பற்றி ஏற்கனவே சில இழைகள் இருக்கு, நான் ஒரு லிங்க் குடுக்கறேன், இது உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்...
http://www.arusuvai.com/tamil/node/4121
வேற லிங்க் கிடைச்சாலும் சொல்றேன்... உங்க பயணம் இனிமையாக வாழ்த்துக்கள்....
அனேக அன்புடன்
ஜெயந்தி
very thanks sanjvina.....
jesus christ
ஹ்ய், எனக்கு ஒயிட் சட்டையில் உள்ள பெயின்டு கறை போகனும்.தயவு செய்து ஏதாவது டிப்ஸ் சொல்லுங்கள்.