தஹி பூரி

தேதி: October 8, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சின்ன பூரி -- 6 என்னம்
கேரட் -- 1 என்னம் (துருவியது)
தயிர் -- 1 கப்
கொத்தமல்லி தழை -- 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சைபயிறு -- 100 கிராம் (முளைகட்டியது)
ஆம்சூர் பவுடர் -- 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா -- 1/2 டீஸ்பூன்


 

முதலில் பச்சைபயிறு,கேரட், கொத்தமல்லி போட்டு தேவையான அளவு உப்பு போட்டு பின் சாட் பவுடர் , ஆம்சூர் பவுடர் நன்றாக கலக்கவும்.
பின் பூரியின் மேல் பகுதியை உடைத்து, பூரியின் உள்ளே ஸ்டஃப் பண்ணவும்.
பின் தயிரில் உப்பு சேர்த்து நன்றாக அடித்து (பண்ணி) மேலே ஊற்றி பின் சாட் மசாலா தூவி பறிமாறலாம்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்