உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

மஷ்ரூம் குருமா

 


தேவையானப் பொருட்கள்

  • மஷ்ரூம் - 20
  • பெரிய வெங்காயம் - 1
  • தக்காளி - 2
  • காரட்,பீன்ஸ் (நறுக்கியது)பச்சை பட்டானி - 1 கப்
  • முந்திரி பருப்பு - 15
  • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • தனியா தூள் - 1 தேக்கரண்டி
  • சீரகப் பொடி - 1/2 தேக்கரண்டி
  • மிளகு பொடி -1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
  • ஊப்பு - தேவையான அளவு
  • பட்டை,கிராம்பு,சோம்பு - 1 தேக்கரண்டி
  • எண்னை - 2 தேக்கரண்டி

செய்முறை

  • மஷ்ரூமை நன்றாக கழுவி சுத்தம் செய்து,நான்காக வெட்டிக் கொள்ளவும்
  • வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கவும்
  • முந்திரி பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸியில் அரைக்கவும் (ஊற வத்த தண்ணீரை சேர்த்தே அரைக்கலாம்)
  • ஒரு கடாயில் எண்ணை சூடு செய்து,பட்டை , கிராம்பு மற்றும் சோம்பு போடவும்.
  • பின்,வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
  • சிறிது வதங்கிய வுடன் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும்.
  • பிறகு மிளகாய் தூள்,தனியா தூள்,சீரகப் பொடி,மிளகு பொடி,மஞ்சள் தூள்,ஊப்பு போட்டு நன்றாக கிளறவும்
  • மஷ்ரூம் மற்றும் அனைத்து காய்கரியையும் அதனுடன் சேர்த்து அரைத்த முந்திரியை சேர்க்கவும்.
  • 5 நிமிடம் வரை மூடி போட்டு வேக விடவும்
  • மஷ்ரூம் வேந்தவுடன் மேலும் 5 நிமிடம் திக்காக வரும்வரை கொதிக்க விடவும்
  • அடுப்பை அனைத்து சிறிது கொத்தமல்லி இலை தூவி பறிமாறலாம்.
  • சப்பாத்திக்கு மிகவும் எளிய முறையில் செய்ய கூடிய சைட் டிஷ்.

வழங்கியவர்

அனிதா , அட்லாண்டா, u.s.a

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

4 20 mins 20 mins
random food image


comments