டர்னிப் காய்கள்

டர்னிப் காய்களை வைத்து என்னன்ன பதார்தங்கள் செய்யலாம் .
அன்புடன்
சுதா

வெஜ் பிரியானிகு டர்னிப் போடலாம்
raji

raji

சுதா உங்கள் இழ்டம் என்ன காய் வேண்டுமானாலும் போடலாம், எல்லாமே சத்துதானே.
நம்ம செய்றது தான் மற்ற காய் களை எப்படி செய்கிறீர்களோ அந்த மாதிரி செய்யுங்கோ,செய்து கலக்குங்கோ
கூட்டு பொரியல், சாம்பார்,
மட்டனிலும் போடலாம்
ஜலீலா

Jaleelakamal

சாம்பாரில் போடலாம்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்