தேவையானப் பொருட்கள்
- சின்ன வெங்காயம் -- 25 என்னம்
- பச்சை மிளகாய் -- 4 என்னம் (பொடிதாக நறுக்கவும்)
- புளி -- கோலி அளவு ( ஊற வைத்து திக்காக கரைக்கவும்)
- உப்பு -- தே.அ
- எண்ணைய் -- 2 டீஸ்பூன்
|
செய்முறை
- வாணாலியில் எண்ணைய் ஊற்றி வெங்காயத்தை ( அளவில் சிறியதாக இருந்தால் அப்படியே போடவும். பெரியதாக இருந்தால் இரண்டாக்கி போடவும்) போட்டு ஒரு வதக்கு வதக்கி பின் பச்சைமிளகாய் , உப்பு போடவும்.
- 3 நிமிடத்திற்குப் பிறகு வெங்காயம் வதங்கி விடும். (நடு நடுவே கிளறி விடவேண்டும்)
- இதனுடன் புளி கரைசலை சேர்த்து கொதித்ததும் சிம்மில் வைத்து க்ரேவி போன்ற பதம் வந்ததும் இறக்கி விடலாம்.
- ரெடி.
|
குறிப்பு:
இது தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
டூர் / ரயில் பயணங்கள் செல்லும் சமயத்தில் இதை கொண்டு சென்றால் கெட்டுப் போகாது.
புளி ருசியுடன் சாப்பிட கொண்டு சென்ற சாப்பாடு பத்தாது.
கர்ப காலத்தில் புளி ருசியை நாக்கு கேட்கும்.அந்தசமயத்தில் இது சாப்பிட நன்றாக இருக்கும்.
வழங்கியவர்
Subha Jayaprakash -- Dubai
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
45 நிமிடம் |
20 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
5 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 12 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -