idly

can any one help me to make a soft idly please. i am using ratio 5:1 ponni boiled rice 5 cups and 1 cup of urad dhal its not coming soft.please help me

டியர் பிரியா நீங்க செய்து பார்த்து ஜே மமி உடைய ரெஸிபி கீழே பதில் போடுங்கள் அப்பதான் அவர்களுக்கு சந்தோஷ்மா இருக்கும்.
நன்றி அவர்களுக்கு சொல்லுங்கள்

விஜி என்னிடம் பச்ச்சரி தான் இருந்தது அதான் தேடினே ஜே மாமி ரெஸிபியில் கிடைத்தது

ஜலீலா

Jaleelakamal

இட்லி மிகவும் சூப்பராகயிருந்தது. அவுலுக்கு பதில் உளுந்தில் ஒரு கைப்பிடி cooked rice சேர்த்தேன். உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி

நான் இட்லி செய்ய மிகவும் சிரமப்படுகிறேன். இங்கு paraboil rice / sona masuri தான் கிடைகிரது. இரண்டையும் (2+2) விகிதம் சேர்த்து urdu dal 1 அரைத்தேன் ஆனால் இட்லிதான் வரவில்லை... தோசையும் தான்... என்ன சரி செய்வது.
உதவவும்

vaishu

vaishu

மேலும் சில பதிவுகள்