தேசிகாய் ஊறுகாய்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேசிகாய் - ஒன்று
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 100 கிராம்


 

தேசிகாயை தண்ணீரில் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு போட்டு கிளறி சிறிது நேரம் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், வெந்தயபொடி, பெருங்காய தூள், சேர்த்து அதனுடன் தேசிக்காயை போட்டு கிளறவும்.
இதனுடன் எண்ணெயை ஊற்றி வேகவிட்டு முழுவதும் வேந்தவுடன் இறக்கவும்.
ஊறுகாய் நன்றாக ஆறிய உடன் பாட்டிலில் எடுத்து வைத்து கொள்ளவும். இது தயிர் சாதம், சாம்பார் சாதம் ஆகிய சாதத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்