தேவையானப் பொருட்கள்
- பொடியாக நறுக்கி வேக வைத்த கேரட்,பீன்ஸ்,உருளை - 1 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
- பசும் பால் பொடி - 1/2 கப்
- இஞ்சி&பூன்டு விழுது - 1/2 ஸ்பூன்
- மல்லிப் பொடி - 1/2 ஸ்பூன்
- பட்டை,கிராம்பு,ஏலப் பொடி - 1/4 ஸ்பூன்
- குருமிளகுப் பொடி - 1/2 ஸ்பூன்
- உப்பு - தே.அ
- தக்காளி - 1/2 பொடியாக நறுக்கியது
- மல்லி இலை பொடியாக நறுக்கியது - 4 ஸ்பூன்
|
செய்முறை
- வானலியில் 3 ஸ்ப்புன் எண்ணையில் வெங்காயத்தை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.பின் இஜ்சி பூன்டு சேர்த்து வதக்கவும்...உப்பு சேர்க்கவும்..பிறகு மல்லிப் பொடி சேர்த்து வதக்கவும்...அதனுடன் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து கிளரவும்.
- பால் பொடியுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வெந்த காYகறியுடன் சேர்த்து கொதிக்க விடவும்....கொதித்து குறுமா போல் இறுகி வரும்போழுது அடுப்பை அனௌத்து..கரம் மசாலா பொடி,குருமிளகு பொடி,தக்காளி,மல்லி இலை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.
|
குறிப்பு:
தக்காளி சேர்ப்பதால் அதனை மேலும் கொதிக்க விட்டால் பாலுடன் சேர்ந்து பிரிந்து விடும்..அதனால் தக்களியை கடைசியில் சேர்க்கிரோம்...மீதமான கறியை குளிர்சாதன பெட்டியிலிருந்து 2 மனிநேரம் முன்னயே வெளியே வைத்து விட்டு கொதிக்கவிடாமல் லேசாக சூடாக்கவும்.மிக சுலபமாக நல்ல ருசியாக செய்யக் கூடிய குருமா இது..பரோட்டா,ரோடி,நான் ஆகிய வகைகளுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
வழங்கியவர்
தளிகா
பரிமாறும் அளவு
|
ஆயத்த நேரம்
|
சமைக்கும் நேரம்
|
|
4 நபர்களுக்கு |
10 நிமிடம் |
10 நிமிடம் |
|
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பு -