நார்த்தை ஊறுகாய்

தேதி: March 31, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய நார்த்தங்காய் - 3
மிளகாய்த்தூள் - 100 மில்லி
பெருங்காயம் - ஒரு துண்டு
மஞ்சள் தூள் - முக்கால் தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு - 100 கிராம்
நல்லெண்ணெய் - 50 மில்லி


 

நார்த்தங்காயை கழுவி சுத்தம் சிறு துண்டுகளாக வெட்டவும்.
பெருங்காயத்தை வருத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காயவைத்து கடுகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், நார்த்தங்காய், உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
அதனுடன் பொடித்த பெருங்காய தூளையும் சேர்த்து கிளறி பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்