புத்தரிசி பொங்கல்

தேதி: October 17, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதிய அரிசி -- 1/2 கிலோ
பால் -- 1 1/2 லிட்டர்
வெல்லம் -- 400 கிராம்
நெய் -- 4 ஸ்பூன்
ஏலக்காய் -- 5 என்னம்
முந்திரி -- 5 என்னம்
உலர்ந்த திராட்சை -- 5 என்னம்


 

அரிசியை நன்றாக ஊறவைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.
பால் கொதிக்கும் போது அரிசியை போடவும்.
அரிசி நன்றாக வெந்தபின் வெல்லத்தை பொடி செய்து சேர்க்கவும்.
பின்னர் நெய்யில் முந்திரி ,திராட்சையை வறுத்துப் போட்டு ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.
புத்தரிசி பொங்கல் ரெடி


மேலும் சில குறிப்புகள்