இலங்கைத் தமிழரான திருமதி. நர்மதா அவர்கள் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
கோதுமை மா (மைதா) - 1 1/2 கப்
சீனி - 3/4 கப்
பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து)
சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.
பின்னர் அத்துடன் பாலை சேர்த்து நன்கு அடிக்கவும். பால் குளிராக இருந்தால் சிறிது சூடாக்கி பின்னர் பயன்படுத்தவும்.
பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்) பின்னர் பொடித்த கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.
கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 F இல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
முட்டை இல்லாமல் தயாரிக்கப்பட்ட சுவையான சாக்லெட் கேக் தயார். விரும்பினால் சாக்லெட் ஐஸிங் பூசி அலங்கரித்து கொள்ளலாம்.
சமீபத்தியக் கருத்துக்கள்
46 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -
50 நிமிடங்கள் 14 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 54 நொடிகள் முன்பு -
4 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -