உள்நுழைதல்

வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

 

ஸ்வீட் கார்ன் சூப்

 


தேவையானப் பொருட்கள்

  • கார்ன் -- 200 கிராம்
  • கேரட் -- 1 (துருவியது)
  • முட்டை கோஸ் -- 25 கிராம் (நறுக்கியது)
  • உருளை கிழங்கு -- 1 (நறுக்கியது)
  • மிளகு தூள் -- 11/2 டீஸ்பூன்
  • கார்ன் ஃப்ளார் -- 3 டேபிள் ஸ்பூன்
  • வினிகர் -- 3 சொட்டு
  • சோயா சாஸ் -- 3 சொட்டு
  • அஜினோமோட்டோ -- 1 சிட்டிகை
  • வெண்ணைய் -- 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு -- 1 1/2 டீஸ்பூன்
  • சர்க்கரை -- 2 டீஸ்பூன்

செய்முறை

  • கார்ன், கேரட், கோஸ், உருளை இவைகளுடன் வெண்ணையை சேர்த்து நன்கு கலக்கி உப்பு, சர்க்கரை சேர்த்து சோயா சாஸ், வினிகர் இதனுடன் 500 ml தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும்.
  • நடுவில் எடுத்து கிளறி மீண்டும் வைக்கவும்.
  • அவனில்(Oven) இருந்து எடுத்து, அதன் பின் கார்ன் ஃப்ளாரை தண்ணீரில் நீராக கரைத்து, அதனுடன் அஜினோமோட்டோ, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் ஹையில் கொதிக்க விடவும்.
  • ஸ்வீட் கார்ன் சூப் ரெடி.

வழங்கியவர்

Subha Jayaprakash -- Dubai

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

6 நபர்களுக்கு 20 நிமிடம் 12 நிமிடம்
  random food image


comments