குழந்தை சரியாக சாப்பிட--pls help me

என் 10 மாத குழந்தை சரியாக சாப்பிட மாடேங்கிறான். நானும் விதவித மான சுவையுடன் கொடுத்து பார்த்துவிட்டேன்..
பால்(whole milk) மட்டும் குடிக்கிறான்.. ஆனால் அதை மட்டுமே தர முடியுமா..

என் மனவேதனை தீர வழி சொல்லுங்களேன்..pls help me.

before he used to eat well.. i consulted doctor he said after 1 week he will become ok.

but 1 month i am struggling..daily i cry..i want u people to help out in this . we take him out so that by seeing the environment he will eat.. but the moment i keep the food he spits out and cry loudly.. milk na he intake it..

pls..

Hi balammu
Is ur kid is ideal weight or Under weight?.Is ur kid is ideal weight u dont have to worry.Just give him what ever he likes.If he likes raggi or any food offer him twice.Do something for the digestion.Dont Worry...slowly they can understand everything.I'm having 9 months girl baby.She is also doing the same.Give them some time for Evrything.

hi nalini123..
whats that 123 pa as in mike testing..
my hearty wishes to u and ur baby;;

u c dear...he used to eat well before ,,,i never had problems in india..after i came here he didnot show any change but after he got fever.. he doesnt want to eat any food items rather than anything that is sweet.. yesterday he wants me to give him chips ..how can u afford to him.. he drinks milk alone.. i m highly fed up seeing him and thinking how he ate b4 and how he is now..

ofcourse doctor said he is not underweight..still a mother cant accept as u too experience i hope u can understand me,,

can u pls say me the menu of ur baby.. what she has daily..so that i can try out with him..

then is she ur first child..how r u managing her alone???

i feel very hard pa..

hey balammu...My daughter also not eating properly.she will eat Raagi,sathu mauv mix,Rice cereal and Oat meal with formula..She can have only this things.Really i need to go india and teach her all the table manners.Now started giving yolk.I'm trying idly for her.

Try vegetables...like boil the vegetables(carrot,beans,Green Peas , potato) and fry it with ghee.

Hello,
எனக்கும் 2 குழந்தைகள் .நீங்கள் உங்கள் குழந்தைக்கு fever இருந்ததாக கூறி உள்ளீர்கள்.அது சரி ஆகி குழந்தை பழைய appetiteku வர கொஞ்சம் time கொடுங்கள்.என் பையன் ஒரு வாரம்கூட பால் சாப்பிட்டே உயிர் வாழ்ந்து இருக்கான்.ஒன்னும் பண்ணாது.கூடிய சீக்கிரம் நல்லா சாப்பிட ஆரம்பிசுடுவான்.Don't worry.

குழந்தைக்கு ஏதாவது உடல் நலக் குறைவு வந்தால் பிறகு முன்ன மாதிரி பசி எடுக்க 2 வாரம் குறைந்தது ஆகும்.. அதுவுமில்லாம 9 மாதத்திற்குப் பிறகு குழந்தை சாப்பிடுவதில் வித்யாசம் வரலாம்..இல்லை பல் முளைப்பதாக் கூட இருக்கலாம்...ஈறுகளில் வலி வர்ரதால சாப்பிட மாட்டாங்க...
குழந்தை பெரிசாக ஆக வேற பல சுத்தி இருக்கர விஷயங்களை கவனிக்க தொடங்குவதால் உணவு போன்ற விஷயங்களில் கொஞ்சம் பின்னடையலாம்....அதிலும் கொஞ்சம் மாற்றம் புதுமை என கொண்டு வந்துட்டா பழைய படி சாப்பிடும்.
என் குழந்தை 8 மாதம் வரை நன்றாஇ சாப்பிட்டு பிறகு சாப்பிடல..அப்பொழுது பல் முளைத்தது.பின் என்ன கொடுத்தும் சாப்பிடல.
பிறகு கொஞ்சம் காலம் பிடித்தது இயல்பு நிலைக்கு திரும்ப.

உணவில் டெக்ஸ்சரை மாற்றி பார்க்கலாம்...என் குழந்தைக்கு ரோடி,சாதம் போன்றவை பிடித்திருந்தது....கூழ் போல கொடுப்பதாக இருந்தால் அதை நிறுத்தி சின்ன துண்டுகளாக லேசாக பிசைந்து கொடுக்கலாம்.
களர் களராஇ தட்டில் வைத்துக் கொடுத்தால் சாப்பிடும்..கேரட்,fஇஙெர் பிஸ்கட் போன்றவற்றை கொடுக்கலாம்
ரொம்ப நாள் சாதமும் கொஞ்சம் கறியும் சேர்த்து சாப்பிடவே இல்லை..ஒரு நாள் என் கனவர் குழம்பு அதிகம் சேர்த்த சாதத்தை வாயில் வைக்க அது சாப்பிட்ச தான் எனக்கு குழம்பு அதிகம் சேர்த்தால் சாப்பிடுவாள் என்று தெரிய வந்தது.
குழந்தைக்கான ப்ரத்த்யேக உணவை மாற்றி நாம் சாப்பிடும் உணவை கொடுத்தால் சில சமயம் சாப்பிடலாம்...நாம் சாப்பிடும் டேபிலின் அருகில் ஹை சேர் வெச்சு நம்முடம் உக்கார வெச்சு சாப்பிட வைக்க சில சமயம் சாப்பிடும்
சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம், கேரட்டை துருவி வெண்ணையில் வதக்கி வேகவைத்து அப்படியே கொடுக்கலாம் இல்லையென்றால் சாதத்துடன் கொடுக்கலாம் மேஷ் செய்தும் கொடுக்கலாம்..ஒரு நாளைக்கு 1/4 கப் கேரட் போதும் .
நான் என் குழந்தைக்கு ராகி கூழ்,சத்து மாவு கூழ், செரெலேக், பழக்களில் அவகாடோ, பியர்ஸ்,ஆப்பில், சிக்கூ, மாம்பழம் எபொழுதாவது, ப்லம்ஸ் , ஆப்ரிகாட் ,ஸ்ட்ராபெரி ,பனானா என கொடுத்தேன்....காய்கறிகளில் கேரட்,பீன்ஸ்,பீஸ், புடலங்காய்,பூசனிக்காய், பயிறு வகைகள், சர்க்கரை வள்ளிக் கிழங்கு,கீரை என கொடுத்தேன்....ஒரு நாளைக்கு இதில் ஒன்றையே கொடுக்காமல் 3 அல்லது நாலு வகையாக கலந்து கொடுப்பேன்.
தயிர் சாதம், மசாலா குறைத்த பிரியானி(சாதாரன சாதத்தில் பாஸ்மதி அல்ல), கஸ்டர்ட் போன்றவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும்....
எதுவும் செய்து சாஅப்பிடாமல் இருந்தால் கொஞ்ச நாளைக்கு பொறுத்துக் கொள்ளவும்....கொஞ்சம் பெரிதானதும் கேட்டு வாங்கி சாப்பிடும்....எடை சரியாக இருப்பதால் கவலை வேன்டாம்..எடை குறைந்து ஆரோகியமாக விளையாடினால் கூட கவலை வேன்டாம் நு தான் மருத்துவர் சொல்வார்....வருத்தப் பட வேன்டாம் அம்மு

தளிகா:-)

thank u nalini and RSMV...

நீங்கள் கூறியது போல் என் மகன் பால் மட்டும் குடிக்கிறான்..
அதில் apple கலந்தேன்...பால் திரிந்து விட்டது... எனக்கு பாலில் கலந்து குடுக்க ஏதாவது tips pls..

மேலும் nalini நீங்கள் கூறும் oatmeal formula..milk powdera???... what is the literal meaning for baby formula here...
இங்கு flu shotsபோட சென்றோம்,,, 1 doctor asked to come after 3 months for next shot but his wife asked to come after 1 month எது சரி..

நீங்கள் US laவசிப்பவர் தானே???? so i need ur reply with this flu shots too..

then i also prepared idli..but its very hard here.
i use oven idli cooker... rice masoori rice..

can u say me the proportions???

அம்மு குறுக்கிட மன்னிக்கவும்...நேற்று ஒருவர் சொன்னபடி இட்லி செய்து பார்த்தேன். 1கப் உழுந்து,2 கப் பார்பாயில்ட் அரிசி,3/4 கப் வேக வைத்த சாதம் சேர்த்து அரைத்து செய்தேன்...பஞ்சு போல் வந்தது..மகளும் சாப்பிட்டாள்.
ஆப்பிளில் பால் சேர்த்து திரிந்த கதை என் வீட்டிலும் நடந்திருக்கிரது...வெறுமனே வேக வைத்து மசித்து அதில் 1 பின்ச் பட்டை பொடி,1/2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் என் மகளுக்கு பிடிக்கும்....அவகாடோ கொடுத்து பாருங்க....1/2 பழத்துடன் பால் சேர்த்து அடித்து கொடுங்க..சர்க்கரை சேர்க்கலாம்..கொஞ்சம் கொடுத்து 2 நாள் பாருங்க...குழந்தைகள்கு பிடிக்கும்.
பனானாவையும் மசித்து பால் சேர்த்து கொடுத்தால் பிடிகும்..சப்போட்டா ஜூஸ் குழந்தைகள்கு ரொம்ப பிடிக்கும் ஆரோகியமும் கூட..அவகாடோவில் இனிப்பில்லாமல் சர்க்கரையும் சேர்க்க விருப்பமில்லைன்னா பனானா அல்லது சிக்கூ சேர்த்து கொடுக்கலாம்.

தளிகா:-)

நன்றி தளிகா...

உங்கள் யோசனையை பின்பற்றி பார்கிறேன்..

மேலும் எனக்கு ஒரு சந்தேகம்.
அவனுக்கு carrot கொடுத்தேன்.. motion carrotகலரில் வருகிறது...
நீங்கள் கூறிய fruits எல்லாம் 10 மாத குழந்தைக்கு கொடுத்து பார்கிரென்.. my frnds say not to give banana..isit so??/

நீங்கள் Us laவசிப்பவரா??? ஆம்.. எனில் flu shots பற்றி கூறவும்.. how many times and the time interval between each shot

thank u thalika,
what u mean by chikku fruit???

then wat is that pattai podi... is that what we use in masala..

wont that hurt ???

as my son is in need of me.. ityped in english..
he wants to sleep.. see u surely tomorrow thalika..
take care...
if u feel free pls say me abt ur family and especially ur kutty pappa

அம்மு சிக்கூன்னா நம்ம ஊர்ல சப்போட்டா, பட்டை பொடின்னா அதே தான் சின்னமன் பொடி...1 பின்ச் தான அதனால ஒண்ணும் ஆகாது....இருந்தாலும் மத்தவங்க சொல்ர என்ன உணவையும் அவங்க குழந்தைக்கு கொடுக்கராங்களேன்னு தைரியமா கொடுக்க வேனாம்...கொஞ்சம் கொடுத்துட்டு 4 நாள் கழிச்சு எதுவும் ப்ரச்ச்னை இல்லன்னா கொடுக்கலாம்.
எனக்கு ஒரு பொண்ணு 1.8 வயசு...உங்களைப் போலத்தான் எனக்கும் அதனால கவலை புரியுது....10 மாதம் வரை குழந்தைக்கு கோல்ட்,காச்சல் வந்ததில்லை...முதல் முறை வந்து குழந்தை மூச்சு விட முடியாமல் அவஸ்த்தை பட்டப்ப பயந்துட்டேன்...அப்ரம் பாத்தா பல் வந்துது...என்னென்னவோ எக்ஸ்பெரிமென்ட் பன்னி தான் அவ டேஸ்ட் என்னன்னு கன்டுபிட்க்க முடிஞ்சுது.
இப்ப அவள்கு மீன்,சிக்கன்,செம்மீன் ,தக்காளி குழந்பு சேத்தி சாதம்பிடிச்சிருக்கு..கேக் அது போல அதிகம் இனிப்பில்லாத ஸ்வீட் பிடிக்கிது....அவள்கு 1 வயசிருதப்ப இருந்த கவலை இப்ப இல்லை...ஏன்னா என்ன வந்தா எப்படி பாத்துக்கரதுனு மெல்ல அனுபவத்தில் தைரியம் வரும்...தினம் ஒரு ஆரஞ் ஜூஸ் குடிக்கிரப்ப நான் பாத்து அதிகம் எதுவும் வர்ரதுமில்ல நல்ல சாப்பிடுவா....இப்பலாம் ஹை சேர் புடிக்காது....நடந்துட்டே பாட்டு பாடிட்டே காமெடி பன்னினா சாப்பிடுவா....ஒரே நேரத்தில் கொடுத்தா வெறுப்பில் அப்ரம் அன்னக்கி முழுசா சாப்பிடமாட்டா...கொஜ்சமா ஒரு நாளைக்கு 6 நேரம்னு 1/4 கப் விகிதம் கொடுப்பேன்...அதனால் வருத்தப் பட வேன்டாம்....குழந்தை சீக்கிரமே சாப்பிடுவான் அவன் உணவைத் தவிற நீங்க கவனிக்க மத்த நிறைய விஷயங்கள் இனி செய்வதால நீங்கள் இடில் அதிகம் கவலைப் பட மாட்டீங்க....நாளைக்கு பாக்லாம்.

தளிகா:-)

மேலும் சில பதிவுகள்