உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

மலேஷியன் சிக்கன் பிரை

 


தேவையானப் பொருட்கள்

  • சிக்கன் - பத்து பெரிய துண்டுகள்
  • அரைக்க
  • வெங்கயம் - பெரியது ஒன்று
  • பூண்டு - முன்று பல்
  • இஞ்சி - ஒரு துண்டு
  • கலக்க
  • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
  • தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரக தூள் - அரை தேக்கரண்டி
  • சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - கால் தேக்க்ரண்டி
  • கரம் மசாலா ஹூள் - அரை தெக்கரண்டி
  • சோயாசாஸ் - ஒரு தேக்கரண்டி
  • சர்க்கரை - ஒரு தெக்கரன்டி
  • உப்பு - ஒரு தேக்கரண்டி
  • முட்டை - இரண்டு
  • சோளமாவு - முன்று தேக்கரண்டி
  • எண்ணை - பொரிக்கதேவையான அலவு
  • அலங்கரிக்க
  • வெங்காய தாள்
  • கொத்து மல்லி தழை
  • லெமென் - ஒன்று கட் பண்ணியது

செய்முறை

  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி , வத்க்கி, அத்துடன் இஞ்சி, பூன்டு சேர்த்து அரைத்து கலக்க வேன்டிய அனைத்து பொருட்களயும் கலந்து சிக்கனில் போட்டு நல்ல பிசைந்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.
  • முட்டையை உடைத்து வெள்ளை கருவில் சோளமாவை செர்த்ஹ்டு கலக்கி ஊற வைத்ஹ்ட சிக்கனில் தோய்த்து மறுபடியும் இரண்டு மணி நேரம் ஃபிரிட்ஜில் ஊறவைக்கவும்.
  • பிறகு எண்ணையை காய வைத்து சிக்கன் துண்டுகளை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
  • பொரித்தெடுத்து வெங்காயதாள்,கொத்துமல்லி தழை, லெமென் துண்டுகள் போட்டு அலங்கரித்து பறிமாறவும்.

வழங்கியவர்

ஜலீலா

random food image


comments